நிறைவேறுமா? இசை புயலின் ஏ.ஆர்.ரகுமானின் ஆசை?
"சின்ன சின்ன ஆசை" என்ற பாடலோடு ரோஜா வில் ஆரம்பித்த பயணம் ''2 ஆஸ்கர்'' உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் முப்பது ஆண்டு கால உழைப்பு இசை பயணத்தில் அவரை ஆஸ்கார் நாயகனாக உயர்த்தி இருக்கிறது. அவரின் பணிவும் அன்பும் அவரை இன்னும் சிகரம் தொட வைக்கும். அவரது பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போல் தோன்றும். இப்படிபட்டவர் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
சமீபத்திய நிஹகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், ''தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் வரணும்,விவசாயிங்களோட வாழ்க்கையை உயர்த்தனும், கல்வி முறையை மாத்தணும்''. தமிழ் இந்த உலகத்தை ஆளனும்.இது தான் என்னுடைய ஆசை..என்னுடைய வேண்டுதல்.
இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் இந்த ஆசை நிறைவேறுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.