Ajith Kumar's New Role: Advisor to Drone Manufacturing Team for Indian Army

 



Actor Ajith Kumar is a busy person. He is a popular actor, a biker, and a drone enthusiast. He is very busy for the next one year.

Currently, he is in London for a bike ride. After that, he will be getting ready for the shooting of his upcoming movie, "Vida Muyarchi", directed by Magizh. In the meantime, he has been appointed as an advisor to the Daksha team, which is manufacturing drones for the Indian Army.

The Daksha team is a group of students from the Anna University Alumni Association and the Anna University Aeronautical Engineering Department. They are passionate about manufacturing cutting-edge drones under the name "Daksha".

Ajith Kumar was appointed as an advisor to the team. He is an expert in flying planes and has been working with young generation students to manufacture advanced drones. The team has designed and developed several new drones, such as flying ambulances, drones that can spray antiseptic solutions in cities during the COVID-19 pandemic.

In 2018, the Daksha team's drones won the world drone competition held in Australia. Recently, the Daksha team has been awarded a contract to manufacture drones for the Indian Army. It is said that they will start manufacturing 200 drones in the next 12 months with a budget of Rs. 165 crore. Ajith Kumar is also said to be the advisor to this team.

Ajith Kumar's fans are supporting his efforts. They are praising him as a "actor who works for the country". Ajith Kumar's efforts are a new guide for India's technological development.


நடிகர் அஜித்குமார் ஒரு பிரபலமான நடிகர், ஒரு பைக் ஓட்டுனர் மற்றும் ஒரு ட்ரோன் ஆர்வலர். அவர் அடுத்த ஒரு வருடத்திற்குக் கையில் பிடிக்க முடியாதபடி ரொம்பவும் பிஸியாக இருக்கிறார்.

தற்போது அவர் லண்டனில் பைக் ரைடில் இருக்கிறார். அதை முடித்துவிட்டு மகிழ் திருமேனி இயக்கும் 'விடா முயற்சி' படத்தின் படப்பிடிப்பிற்குத் தயாராகவிருக்கிறார். இதற்கிடையில் ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் 'தக்‌ஷா' குழுவிற்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் விமானப் பிரிவு மாணவர்கள் இணைந்து `தக்‌ஷா (Daksha)' என்ற பெயரில் அதிநவீன ட்ரோன்கள் தயாரிப்பதில் ஆர்வத்துடன் இயங்கி வருகின்றனர்.

இக்குழுவிற்கு ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டார். விமானம் இயக்குவதில் கைதேர்ந்த இவர், இளம் தலைமுறை மாணவர்களுடன் இணைந்து அதிநவீன ட்ரோன்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுவந்தார். பறக்கும் ட்ரோன் அல்லது விமான ஆம்புலன்ஸ்கள், கோவிட் காலத்தில் பாக்டீரியா எதிர்ப்பு தெளிப்பான்களை நகரங்களில் தெளிக்கும் ட்ரோன்கள் எனப் பல புதிய ட்ரோன்களை டிசைன் செய்து, அதை நடைமுறையிலும் சாத்தியப்படுத்திக் காட்டினர் இக்குழுவினர்.

2018-ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவில் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியிலும் இந்த 'தக்‌ஷா' குழுவினர் தயாரித்த ட்ரோன்கள் வென்று சாதனை படைத்திருந்தன. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் 'தக்‌ஷா' குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 12 மாதத்தில் 165 கோடி பட்ஜெட்டில் 200 ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கப்போவதாகக் கூறப்படுகிறது. இக்குழுவிற்கும் நடிகர் அஜித்குமார்தான் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அஜித்குமாரின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அவரை "நாட்டுக்காக உழைக்கும் நடிகர்" என்று பாராட்டி வருகின்றனர். அஜித்குமாரின் இந்த முயற்சி இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு புதிய வழிகாட்டி ஆகும்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad