நடிகை பூஜா ஹெக்டே - சினிமாவில் வெற்றி மற்றும் தோல்விகளின் சகஜம்



சினிமா அனுபவங்கள் குறித்து பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். அதை யாரும் கணிக்க முடியாது. சில கதைகளை கேட்கும்போது அற்புதமாக தோன்றும். ஆனால் திரையில் வரும்போது சப்பென்று ஆகிவிடும். அதே சமயத்தில் சாதாரணமாக தோன்றிய கதைகள் வெற்றி பெற்றுள்ளன. எனவே வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்பட கூடாது. நான் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்த மொகஞ்சதாரோ கதையை கேட்டு மிகவும் வியந்து போனேன். இந்தி சினிமா வாழ்க்கை ஆரம்பமே மிகச்சிறப்பாக இருக்கிறது என நினைத்தேன். ஆனால் அந்த படம் நன்றாக போகவில்லை. என் எதிர்பார்ப்பு தவறாகிவிட்டது. நிறைய படங்கள் விஷயத்தில் அப்படித்தான்

 In a recent interview, Pooja Hegde, a renowned actress, shared her thoughts on successes and failures in the film industry. She emphasized that achievements and setbacks are an integral part of the cinematic journey. While some stories may sound extraordinary when heard, they may lose their charm when translated onto the screen. Simultaneously, some seemingly ordinary stories have achieved great success in the film industry. Pooja Hegde mentioned how she was deeply moved by the story of her collaboration with Hrithik Roshan in the film "Mohenjo Daro." She recalled that Hindi cinema holds a special place in her heart as it marks the beginning of her remarkable career. However, she also acknowledged that not every film turns out as expected. It is essential not to worry excessively about success and failures. As long as the story resonates, success will naturally follow.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad