ஆடி மாச காத்துலயும்.. இப்படி ஆடையை கழட்டி போஸ் கொடுக்கணுமா அமலா பால்..???



சென்னை: சமீபத்தில் வாட்ச் விளம்பரத்துக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த நடிகை அமலா பால், தற்போது மற்றுமொரு கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி கிறங்கடித்துள்ளார்.

கவர்ச்சிக்கும் சர்ச்சைக்கும் கொஞ்சமும் குறைவில்லாத நடிகையாக நடிகை அமலா பால் தென்னிந்திய சினிமா ரசிகர்களை மகிழ் வித்து வருகிறார்.

லாக்டவுனில் தனது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வந்த அமலா பால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விளம்பர படங்கள், போட்டோஷூட் என பிசியாகி உள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடித்த அமலா பாலுக்கு, இப்படி சட்டையை கழட்டி விட்டு, உள்ளாடையுடன் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுப்பதெல்லாம் சாதாரண விஷயம் தான் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோஸை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்யவும் தொடங்கி விட்டனர்.

பெரிதாகவும், காட்டுத் தனமாகவும் கனவு காண வேண்டும் என்றும், இது ஒரு போட்டோ ஸ்டோரி என்றும், இந்த முதல் சாப்டரில், தனக்கு உள்ளே இருக்கும் சிறுமிக்கும் ஒரு காதல் நோட் எழுதப் போவதாக இஷ்டத்துக்கு கேப்ஷன் கொடுத்து, வித விதமாக எடுக்கப்பட்டுள்ள கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார் நடிகை அமலா பால்.

மீண்டும் கிளாமர் பக்கம் களமிறங்கி இருக்கும் நடிகை அமலா பாலின், படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும், ஆபாசமாக வர்ணித்தும் படு மோசமாக திட்டியும் நூற்றுக்கணக்கான கமெண்ட்டுகளை அவரது ட்விட்டர் பக்கத்தில் குவித்து வருகின்றனர். அமலா பாலின் அழகை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டியும் கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்!!!!! 







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url