Xiaomi Redmi Note 9 Pro Max நாளை Amazon.in-ல் விற்பனைக்கு வருகிறது
Xiaomi Redmi Note 9 Pro Max முதல் விற்பனை நாளை நடைபெறவுள்ளது. இந்த போன் மார்ச் மாதம் இந்தியாவில் Xiaomi Redmi Note 9 Pro Maxவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. Xiaomi Redmi Note 9 Pro Max விற்பனை ஊரடங்கால் தாமதமானது. Xiaomi தற்போது நாட்டில் ஸ்மார்ட்போன்களை மறுவிற்பனை செய்யத் தொடங்கியது.
போனின் விலை:
இந்தியாவில் Redmi Note 9 Pro Max-ன் ரூ. 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.16,499 ஆகும். அதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.17,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 ஆகும்.
இந்த போன் ப்ளூ, வெள்ளை மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் கலர் ஆப்ஷனகளில் கிடைக்கும்.
Redmi Note 9 Pro Max-ன் முதல் விற்பனை மே 12 ஆம் தேதி (நாளை) நடைபெறும். இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு Mi.com மற்றும் Amazon.in, Xiaomi-யில் தொடங்கும். Mi.com மற்றும் Amazon.in-ல் இருந்து போன் வாங்குவோர்க்கு, ஏர்டெல், டபுள் டேட்டா பலன்களை வழங்குகிறது.
போனின் விவரங்கள்:
Redmi Note 9 Pro Max-ன், நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.67 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC-யால் இயக்கப்படுகிறது. Redmi Note 9 Pro Max-ன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம்.
போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் குவாட் கேமரா அமைப்பில், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். போனில் RAW புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவும் உள்ளது. செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
Redmi Note 9 Pro Max-ல் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பிற்காக 4ஜி வோல்டி, வை-ஃபை 802.11ac, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், அகச்சிவப்பு (ஐஆர்), நாவிக், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளது.
XIAOMI REDMI NOTE 9 PRO MAX SPECIFICATIONS
SUMMARY
Performance | Snapdragon 720G |
Storage | 64 GB |
Camera | 64+8+5+2 MP |
Battery | 5020 mAh |
Display | 6.67" (16.94 cm) |
Ram | 6 GB |
Launch Date In India | May 12, 2020 (Expected) |
KEY SPECS
Front Camera | 32 MP |
Battery | 5020 mAh |
Processor | Qualcomm Snapdragon 720G |
Display | 6.67 inches |
Ram | 6 GB |
Rear Camera | 64 MP + 8 MP + 5 MP + 2 MP |
SPECIAL FEATURES
Other Sensors | Light sensor, Proximity sensor, Accelerometer, Compass, Gyroscope |
Fingerprint Sensor Position | Side |
Fingerprint Sensor | Yes |
GENERAL
Quick Charging | Yes |
Operating System | Android v10 (Q) |
Sim Slots | Dual SIM, GSM+GSM |
Model | Redmi Note 9 Pro Max |
Launch Date | May 12, 2020 (Expected) |
Custom Ui | MIUI |
Brand | Xiaomi |
Sim Size | SIM1: Nano SIM2: Nano |
Network | 4G: Available (supports Indian bands) 3G: Available, 2G: Available |
Fingerprint Sensor | Yes |
MULTIMEDIA
Audio Jack | 3.5 mm |
Loudspeaker | Yes |
PERFORMANCE
Chipset | Qualcomm Snapdragon 720G |
Graphics | Adreno 618 |
Processor | Octa core (2.3 GHz, Dual core, Kryo 465 + 1.8 GHz, Hexa Core, Kryo 465) |
Architecture | 64 bit |
Ram | 6 GB |
DESIGN
Build Material | Back: Gorilla Glass |
Thickness | 8.8 mm |
Width | 76.6 mm |
Weight | 209 grams |
Waterproof | Yes Splash proof |
Height | 165.5 mm |
Colours | Aurora Blue , Glacier White, Interstellar Black |
DISPLAY
Display Type | IPS LCD |
Aspect Ratio | 20:9 |
Bezelless Display | Yes with punch-hole display |
Pixel Density | 395 ppi |
Screen Protection | Corning Gorilla Glass v5 |
Screen To Body Ratio Calculated | 84.73 % |
Screen Size | 6.67 inches (16.94 cm) |
Screen Resolution | 1080 x 2400 pixels |
Touch Screen | Yes Capacitive Touchscreen, Multi-touch |
STORAGE
Internal Memory | 64 GB |
Expandable Memory | Yes Up to 512 GB |
CAMERA
Camera Setup | Single |
Settings | Exposure compensation, ISO control |
Camera Features | 10 x Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus |
Image Resolution | 9000 x 7000 Pixels |
Sensor | CMOS image sensor, ISOCELL Plus |
Autofocus | Yes Phase Detection autofocus |
Shooting Modes | Continuos Shooting, High Dynamic Range mode (HDR) |
Resolution | 32 MP Primary Camera(1.6µm pixel size) |
Physical Aperture | F1.89 |
Flash | Yes LED Flash |
Video Recording | 1920x1080 @ 30 fps, 1280x720 @ 30 fps |
BATTERY
User Replaceable | No |
Standby Time | Up to 492 Hours(2G) |
Type | Li-Polymer |
Quick Charging | Yes Fast, 33W: 50 % in 30 minutes |
Usb Typec | Yes |
Capacity | 5020 mAh |
NETWORK CONNECTIVITY
Wifi | Yes Wi-Fi 802.11, a/ac/b/g/n, MIMO |
Wifi Features | Wi-Fi Direct, Mobile Hotspot |
Wifi Calling | Yes |
Bluetooth | Yes v5.0 |
Volte | Yes |
Usb Connectivity | Mass storage device, USB charging |
Network Support | 4G (supports Indian bands), 3G, 2G |
Gps | Yes with A-GPS, Glonass |
Sim 1 | 4G Bands:TD-LTE 2300(band 40) / 2500(band 41) FD-LTE 2100(band 1) / 1800(band 3) / 900(band 8) / 850(band 5)3G Bands: UMTS 1900 / 2100 / 850 / 900 MHz2G Bands: GSM 1800 / 1900 / 850 / 900 MHz GPRS:Available EDGE:Available |
Sim Size | SIM1: Nano, SIM2: Nano |
Sim 2 | 4G Bands: TD-LTE 2300(band 40) / 2500(band 41) FD-LTE 2100(band 1) / 1800(band 3) / 900(band 8) / 850(band 5)3G Bands: UMTS 1900 / 2100 / 850 / 900 MHz 2G Bands: GSM 1800 / 1900 / 850 / 900 MHz GPRS:Available EDGE:Available |