WWE ஆயுள் முடிகிறதா ?? கட்டு கதை என்று தெரிஞ்சதும் 90'S கிட்ஸ் தெறித்து ஓட்டம்

தலைப்பு :- தலைப்பு :- WWE ஆயுள் முடிகிறதா ?? கட்டு கதை என்று தெரிஞ்சதும் 90'S கிட்ஸ் தெறித்து ஓட்டம்



மல்யுத்தம் சண்டை wwe நாம் சிறு வயதில் பார்க்காமல் இருந்துருக்க மாட்டோம். அதற்கு ஆயுள் முடிந்தது போல் தெரிகிறது. wwe முதலாளிகளே அதை விற்றுவிட்டு ஓடிடலாமா என்று யோசிக்கிறார்கள்.

நமது நாட்டிலும் great khali cwe  என்ற பெயரில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

பணம் செழிப்பாக  இருந்த இடத்தில் இப்போது கருமேகம் சூழ்ந்துள்ளது.அது வேறு ஒன்றும் இல்லை மல்யுத்தத்தை யாரும் நம்புறது இல்லை ஒரு காலத்தில் அதை உண்மை என நம்பியவர்களுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விடவே அது எல்லாம் கட்டு கதை என்று தெரிந்ததும் யாருக்கும் பார்க்க விருப்பமில்லை.

இப்போது கொரோனா வேற மல்யுத்தத்தை சூறையாடிக் கொண்டு இருக்கிறது .இதில் இருந்து மீண்டு வருவதே கஷ்டம் என்று சொல்லுகிறார்கள் அதில் வேலை பார்க்கும் ஆட்களுக்கே சம்பளம் பாக்கி..மற்றும் சில மல்யுத்த வீரர்களை வீட்டுக்கு போங்க டாடா என்று அனுப்பிவிட்டார்கள்.😰


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url