LG யின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் LG Stylo 6 அறிமுகம்!
LG யின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
LG Stylo 6 இந்த வாரம் சந்தைக்கு வந்தது. பட்ஜெட் பிரிவில் உள்ள இந்த புதிய போனில் ஸ்டைலஸ் ஆதரவு உள்ளது. இந்த போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் கடந்த வாரம் கசிந்தன. புதிய போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி உள்ளது.
போனின் விலை:
LG Stylo 6 விலை 219.99 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,000) ஆகும். இருப்பினும், இந்த போன் 179.99 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யத் தொடங்கியது. இந்த போனை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து தென் கொரிய நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.
போனின் விவரங்கள்:
LG Stylo 6 6.8 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். டிஸ்ப்ளேவின் மேல் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் உள்ளன. போனின் உள்ளே 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எல்ஜி ஸ்டைலோ 6 எடை 219 கிராம் ஆகும்.