Butta Bomma பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய David Warner | வார்னர் தம்பதி - வீடியோ
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
Butta Bomma பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய David Warner | வார்னர் தம்பதி - வீடியோ
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் Butta Bomma பாடலுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.Butta Bomma பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய David Warner | வார்னர் தம்பதி - வீடியோ
ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படமாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான வார்னர் Butta Bomma என்ற தெலுங்கு பாடலுக்கு அவரது மனைவி கேண்டிஸ் உடன் அசத்தலாக டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Butta Bomma தெலுங்கு பாடலுக்கு அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெக்டே இடுப்பை வளைத்து, வளைத்து ஆடும் நடனம் மிகவும் பிரபலமடைந்தது. அதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் முதல் பலர் அந்த பாடலுக்கு தாங்கள் நடனமாடிய வீடியோவை டிக் டாக்கில் பதிவு செய்து வந்தனர். தற்போது வார்னரும் அவரது மனைவியும் இந்த பாடலுக்கு ஆடிய டான்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.