தமிழகத்தில் பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? - மு.க.ஸ்டாலின்

இன்று தன் ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை; படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?
ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்!

இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை; படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?— M.K.Stalin (@mkstalin) May 17, 2020
ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்! pic.twitter.com/Ri2QAILsNp