தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அரவணைப்பில் தமிழகம் எப்படி உள்ளது ?

பொதுவாக முதலமைச்சர் என்றாலே தோரணை, பேசமாட்டார்கள், கேட்கும் கேள்விக்கு அவர் வேறு ஒரு பதில் சொல்லுவதும் , முதலமைச்சர் என்றாலே பயம் தான் அதிகமாக இருக்கும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அனுபவம் இல்லாவிட்டாலும் அதிமுக அரசு அடிபாதாளத்தில் சென்று கொண்டு இருக்கும் போது தூக்கி நிறுத்தி உள்ளார்.அதை நாம் மறுக்கவே முடியாது.பத்திரிகை காரர்களுக்கு கூட எதிர் கட்சி தலைவர் ஆக ! ஆக ! என்று எழுதி வைத்து படிக்கிறாரே தவிர நமது முதலமைச்சர் மனதில் இருப்பதை கூறுவது ஆச்சரியமாக உள்ளது.
மற்றும் இவர் மூழ்கி விடுவார் என்று கமல் ,ரஜினி மற்றும் பலர் ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள் அனைத்து கனவுகளையும் கலைத்து விட்டார் தல எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
அனைவரும் வைக்கிற விமர்சனம் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய அரசுக்கு பயந்து நடக்கிறது என்று அதற்கு முற்று புள்ளியே 8,10 ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ததே
திட்டங்கள் நிறைய போடலாம் அது மக்களுக்கு கஷ்டமாக உள்ளது என்று அவரிடம் முறையிட்டாலே அவர் அதை கவனத்தில் கொள்கிறார் அது தானே
முதலமைச்சருக்கு முக்கிய தேவை அதிலேயே வென்றுவிட்டார்.
மற்றொரு சம்பவம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டது.
கொரோன நேரத்தில் மிக அருமையாக பத்திரிகை காரர்களை 6 மணிக்கு சந்தித்து மக்களுக்கு நடந்ததை விவரிப்பதிலும் அவரின் செயல்பாடுகள் குறை சொல்லுவதாக இல்லை
எல்லாம் ஓகே தான் ஒன்று மட்டும் தவறாக முடிவு எடுத்ததாக அனைவரும் உணருவது மது கடை திறப்பு ..
வருமானம் அதில் தான் வருகிறது திடீர் என்று அவர்களால் முடிவு எடுக்க முடியவில்லை முன்கூட்டியே அதற்கு தீர்வு காணாமல் விட்டது கொஞ்சம் அதிமுக அரசியலை சறுக்கி உள்ளது.