ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை புதிய ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தியது | Apple Iphone SE 2020

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை புதிய ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தியது
ஆப்பிள் நிறுவனம் புதிய சிறிய மற்றும் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ  மொபைல் ஐபோன்8 போலவே உள்ளது. ஆனால் அதில் உள்ள வசதிகள் அனைத்தும்  ஐபோன்11 போலவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்இ மொபைல்கள் விலை $399 இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்தில் $419 தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற ஐபோன்கள் அறிமுகப்படுத்தும் போதே $999 தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் எஸ்இ மொபைல் தான் ஆப்பிள் அறிமுகப்படுத்தியதிலே சிறியது. அதன் டிஸ்பிலே 4.7 இன்ச். ஏப்ரல் 24ம் தேதி முதல் இந்த வகை மொபைல்கள் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு , வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் இந்த மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2016ல் வெளியிடபட்ட  ஐபோன் எஸ்இ மாடலின் புதிய வடிவம் ஆகும்.

iPhone SE (2020) Full Specifications

General
BrandApple
ModeliPhone SE (2020)
Release date15th April 2020
Launched in IndiaYes
Form factorTouchscreen
Body typeGlass
Dimensions (mm)138.40 x 67.30 x 7.30
Weight (g)148.00
IP ratingIP67
Removable batteryNo
Fast chargingProprietary
Wireless chargingYes
ColoursBlack, White, (Product) RED
Display
Screen size (inches)4.70
TouchscreenYes
Resolution750x1334 pixels
Protection typeOther
Pixels per inch (PPI)326
Hardware
Processor makeApple A13 Bionic
Internal storage64GB
Expandable storageNo
Dedicated microSD slotNo
Camera
Rear camera12-megapixel (f/1.8)
Rear autofocusYes
Rear flashLED
Front camera7-megapixel (f/2.2)
Pop-Up CameraNo
Software
Operating systemiOS 13
Connectivity
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 a/b/g/n/ac/Yes
GPSYes
BluetoothYes, v 5.00
NFCYes
InfraredNo
USB OTGNo
USB Type-CNo
Micro-USBNo
LightningYes
HeadphonesLightning
FMNo
Number of SIMs2
Active 4G on both SIM cardsYes
SIM 1
SIM TypeNano-SIM
GSM/CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)Yes
SIM 2
SIM TypeeSIM
GSM/CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)Yes
Sensors
Face unlockNo
Fingerprint sensorYes
In-Display Fingerprint SensorNo
Compass/ MagnetometerYes
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeYes
BarometerYes
Temperature sensorNo
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad