உச்சம் தொட்ட கொரோனா: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,000-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,000-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 157- பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96169 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 36824- பேர் குணமடைந்துள்ள நிலையில், 3029 பேர் பலியாகியுள்ளனர். ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1198 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7688 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் குஜராத் மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 11,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 659 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4499 பேர் குணமடைந்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 11,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4172 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 101 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1262 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 475 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 191 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 51 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 86 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.
கோவாவில் 29 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 10054 பேருக்கு பாதிப்பு; 160 பேர் பலி; 4485 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 910 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 562 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 167 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 85 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 601 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 497 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 5202 பேருக்கு பாதிப்பு; 131 பேர் பலி; 2992 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 223 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 113 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 24 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 828 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 220 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1964 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 1366 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 92 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 52 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1147 பேருக்கு பாதிப்பு; 37 பேர் பலி; 509 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1183 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 575 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1551 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 992 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2677 பேருக்கு பாதிப்பு; 238 பேர் பலி; 959 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 4259 பேருக்கு பாதிப்பு; 104 பேர் பலி; 2441 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 2407 பேருக்கு பாதிப்பு; 50 பேர் பலி; 1456 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 4977 பேருக்கு பாதிப்பு; 248 பேர் பலி; 2403 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 80 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 44 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.