தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 553 பேர் பாதிப்பு என தகவல்: சுகாதாரத்துறை
தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 553 பேர் பாதிப்பு என தகவல்: சுகாதாரத்துறை
தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா, சென்னையில் மட்டும் 553 பேர் பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.