சென்னையில் மேலும் 538 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
சென்னையில் மேலும் 538 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4371-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறைசென்னையில் இன்று மட்டும் 538 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4371 ஆக அதிகரித்துள்ளது.