சென்னையில் மேலும் 504 பேருக்கு கொரோனா என தகவல்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6775-ஐ கடந்துள்ளது

சென்னையில் மேலும் 504 பேருக்கு கொரோனா என தகவல்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6775-ஐ கடந்துள்ளது
சென்னையில் இன்று மட்டும் 504 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என தகவல்.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6775-ஐ கடந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad