இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக உயர்வு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
இந்தியாவில் வேகமெடுத்தது கொரோனா: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக உயர்வு
இந்தியாவில் கால் பதித்து மெல்ல மெல்ல பரவத் தொடங்கிய கொரோனா, கடந்த 2 நாட்களாக தனது கோர முகத்தை காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை உள்ள இடைப்பட்ட 24 மணி நேரத்துக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்தது.
அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 46,711 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருந்த கொரோனா, நேற்று மாலைக்குள் புதிதாக 2,680 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விவரத்தை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 126 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2958 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 126 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1694 பேர் உயிரிழந்த நிலையில், 14,183 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 15,525 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 617 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2819 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 6245 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 368 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1381 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 4058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1485 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 43 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.
பிகாரில் 536 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 142 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 111 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.
கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 5104 பேருக்கு பாதிப்பு; 64 பேர் பலி; 1468 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 548 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 256 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 502 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 462 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3158 பேருக்கு பாதிப்பு; 89 பேர் பலி; 1525 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 125 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 41 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 175 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 60 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 9 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1451 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 133 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 61 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 671 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 331 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 741 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 320 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1096 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 585 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1344 பேருக்கு பாதிப்பு; 140 பேர் பலி; 364 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 1717 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 589 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3049 பேருக்கு பாதிப்பு; 176 பேர் பலி; 1000 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2880 பேருக்கு பாதிப்பு; 56 பேர் பலி; 987 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 42 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.