இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகள் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கொரோனா தனக்கு எதிராக போடப்படும் அத்தனை தடைகளையும் தகர்த்து எறிந்துவிட்டு, பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.01,139-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1249 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8437 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 11,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4406 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 11,745 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 694 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4804 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 107 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1391 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 494 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 196 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 93 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.
கோவாவில் 38 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 10054 பேருக்கு பாதிப்பு; 168 பேர் பலி; 4485 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 928 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 598 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 167 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 85 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 630 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 497 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 5507 பேருக்கு பாதிப்பு; 138 பேர் பலி; 3218 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 223 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 113 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 876 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 220 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 18 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1980 பேருக்கு பாதிப்பு; 37 பேர் பலி; 1547 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 93 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 52 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1246 பேருக்கு பாதிப்பு; 37 பேர் பலி; 530 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1289 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 609 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1597 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 1000 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2825 பேருக்கு பாதிப்பு; 244 பேர் பலி; 1006 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 4605 பேருக்கு பாதிப்பு; 118 பேர் பலி; 2783 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 2474 பேருக்கு பாதிப்பு; 50 பேர் பலி; 1552 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 5236 பேருக்கு பாதிப்பு; 252 பேர் பலி; 2435 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 90 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 44 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.