‘விவோ’வின் வி 19 மெகா டிஸ்பிளே போன் அறிமுகமாகியுள்ளது | Vivo V19

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

 ‘விவோ’வின் வி 19 மெகா டிஸ்பிளே போன் அறிமுகமாகியுள்ளது
உலகெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து பீதியைக் கிளப்பியுள்ளது. அதனால் விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. பள்ளி
களுக்கு விடுமுறை, ரெட்அலர்ட்,  விளையாட்டுப் போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் கூட தள்ளிப்போடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், புதிதாக ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வருவது மட்டும் நிற்கவேயில்லை.

ஆம், கொரோனா வைரஸின் தாக்கத்தையும் தாண்டி கெத்தாக  இந்தோனேஷியாவின் சந்தையில் அறிமுகமாகியுள்ளது ‘விவோ’வின் வி 19 மாடல். கடந்த டிசம்பரில் இந்தியாவில் வெளியான ‘வி17’ மாடலின் மறுவடிவம் தான் இந்த ‘வி 19’ என்கின்றனர் கேட்ஜெட்ஸ் விமர்சகர்கள். இந்த மாடலில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஸ்டைலிஷாக இதை வடிவமைத்திருக்கிறார்கள். 6.44 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி சூப்பர்  AMOLED மெகா டிஸ்பிளே மினி டேப்லெட் போல காட்சியளிக்கிறது.

குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 பிராசஸர், 1080 x 2400 பிக்ஸல் ரெசல்யூசன், 48 எம்பியில் முதன்மை கேமரா, 8 எம்பியில் சூப்பர் வைடு ஏங்கிள் கேமரா, 2 எம்பியில் டெப்த் கேமரா, இன்னொரு 2 எம்பியில் மேக்ரோ சென்சார் கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 32 எம்பியில் முன்புறத்தில் ஒரு கேமரா, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 4500mAh பேட்டரி திறன் என அசத்துகிறது இந்த மாடல். விலை சுமார் ரூ.22,100.

Vivo V19 Full Specifications

General
BrandVivo
ModelV19
Release date6th April 2020
Form factorTouchscreen
Body typeGlass
Dimensions (mm)159.64 x 75.04 x 8.50
Weight (g)186.50
Battery capacity (mAh)4500
Removable batteryNo
ColoursGleam Black, Sleek Silver
Display
Screen size (inches)6.44
TouchscreenYes
Resolution1080x2400 pixels
Hardware
Processorocta-core
Processor makeQualcomm Snapdragon 712
RAM8GB
Internal storage128GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Camera
Rear camera48-megapixel (f/1.79) + 8-megapixel (f/2.2) + 2-megapixel (f/2.4) + 2-megapixel (f/2. 4)
Rear autofocusYes
Rear flashYes
Front camera32-megapixel (f/2.08)
Software
Operating systemAndroid 10
SkinFuntouch OS 10
Connectivity
Wi-FiYes
GPSYes
BluetoothYes, v 5.00
USB OTGYes
USB Type-CYes
Micro-USBYes
LightningNo
Headphones3.5mm
Number of SIMs2
Wi-Fi DirectYes
Active 4G on both SIM cardsYes
SIM 1
SIM TypeNano-SIM
GSM/CDMAGSM
3GYes
4G/ LTEYes
SIM 2
SIM TypeNano-SIM
GSM/CDMAGSM
3GYes
4G/ LTEYes
Sensors
In-Display Fingerprint SensorYes
Compass/ MagnetometerYes
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeYes

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad