புதுச்சேரியில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

புதுச்சேரி மாஹேவில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு: புதுச்சேரி சுகாதராத்துறை
புதுச்சேரி  மாஹேவில் முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 71 வயது முதலியவர்  உயிரிழந்தார். மாஹே பகுதியைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி கேரள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மாஹேவில் ஒரவர் பலியானதாக புதுச்சேரி சுகாதராத்துறை இயக்குநர் மோகன் உறுதி செய்தார்.
full-width
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url