தூத்துக்குடியில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு

தூத்துக்குடியில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 -ஆக உயர்ந்துள்ளது.
full-width
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad