தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 49 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 82 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 283-ல் இருந்து 365 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1 சதவீதம் என்ற நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் இதுவரை 35,036 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன” என்றார்.
தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இன்று 49 பேர் பாதிக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,372 ஆக உயர்வு.
இன்று மட்டும் 82 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 365 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1% என்ற அளவில் தான் உள்ளது.
சென்னையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர் பாதிப்பு.
தமிழகத்தில் கூடுதலாக 3 கொரோனா ஆய்வகங்களுக்கு அனுமதி.
தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்வு.
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று அதிகளவாக திருப்பூரில் 28 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 3 ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு, 31 ஆய்வகங்கள் உள்ளன. முழுவிவரம் பின்வருமாறு;
* சென்னை - 235
* கோவை - 128
* திருப்பூர் - 108
* ஈரோடு - 70
* திண்டுக்கல் - 69
* திருநெல்வேலி - 60
* செங்கல்பட்டு - 50
* நாமக்கல் - 50
* திருச்சி - 46
* திருவள்ளூர் - 46
* மதுரை - 44
* தேனி - 43
* கரூர் - 42
* நாகப்பட்டினம் - 40
* ராணிப்பேட்டை - 39
* தஞ்சாவூர் - 36
* தூத்துக்குடி - 26
* விழுப்புரம் - 26
* சேலம் - 24
* வேலூர் - 22
* திருவாரூர் - 21
* கடலூர் - 20
* தென்காசி - 18
* திருப்பத்தூர் - 17
* விருதுநகர் - 17
* கன்னியாகுமரி - 16
* திருவண்ணாமலை - 12
* சிவகங்கை - 11
* ராமநாதபுரம் - 10
* நீலகிரி - 09
* காஞ்சிபுரம் - 08
* கள்ளக்குறிச்சி - 03
* பெரம்பலூர் - 04
* அரியலூர் - 02
* புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை.