இனி யாரும் பிக்பாஸ் பாக்காதீங்க!!!!
என்ன எல்லாரும் டைட்டில பாத்து ஷாக் ஆயிட்டீங்களா! அது வேற ஒன்னும் இல்ல இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பாத்து நம்மள்ல நெறைய பேர் ஏன்டா அங்க விவசாயிங்க செத்துட்டு இருக்காங்க உங்களுக்கு இந்த ஷோ ரொம்ப முக்கியமானு.அதனால இந்த மாதிரி கருத்துக்களை மனசுல வெச்சுட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மாதிரியே 100 நாள் நிகழ்ச்சிய ஆரம்பிச்சுருக்காங்க 'நம்ம விவசாயம்' குழு.
இந்த நிகழ்ச்சிக்காக இந்த குழு காஞ்சிபுரம் மாவட்டத்தை தேர்வு செஞ்சிருக்காங்க.இதுக்காக அங்க 5 ஏக்கர் நிலப்பரப்புல வேலையையும் தொடங்கிட்டாங்க.அந்த நிகழ்ச்சில நாற்று நட்றதுல இருந்து அறுவடை செய்றது வரைக்கும் என்ன செய்ய போறாங்க அப்டிங்கறத படம் புடிச்சு நமக்கு ஷோவா காட்ட போறாங்க.இத ஒரு தனியார் சேனல்ல ஒளிபரப்ப போறாங்க.
இந்த ஷோ ல நம்ம நாட்டோட கலாச்சாரம்,பண்பாடு,நாட்டு மருத்துவம்,பழங்கால வீர விளையாட்டுகளையும் காட்ட போறாங்க.இதுக்காக அங்க குடிசை வீடுகள் மாதிரியான செட் அமைக்கவும் தயார் செஞ்சுட்டு இருக்காங்க .இந்த ஷோ க்கான நடிகர்கள் தேர்வு செஞ்சுட்டு இருக்காங்க .இந்த ஷோவ திரைப்படக் கல்லூரி மாணவர் அன்பரசன் என்பவர் இயக்கிருக்காரு.நம்ம மூவிஸ் சார்பாக ஆர் கே தயாரிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இத சுவாரஸ்யமா இருக்கணும்னு தயாரிச்சுருக்காங்க.
கண்டிப்பா இந்த ஷோ பிக்பாஸ் விட மக்கள் கிட்ட பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.