காயத்ரி ஒரு பச்சோந்தி, மோசமான கேரக்டர்: நடிகை ரம்யா நம்பீசன் ஆவேசம் !!!
நடிகர் கமல் முன் நின்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது நடிகை பிந்து மாதவி பங்கேற்றதும் இன்னும் விறுவிறுப்பாக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசன் தனது டீவீட்டர் பக்கத்தில் காயத்ரியை குறித்து எழுதியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரி ஒரு பச்சோந்தி.பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரியை பார்வையாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. அவர் செய்யும் சேட்டைகளை கமல் ஹாஸன் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் தற்போது காயத்ரியை நல்லவர் போன்று காட்ட முயற்சி செய்து வருகிறார்.