தமிழில் விவேகம் திரைப்படம் மூலம் அறிமுகமாகும் கமலின் மகள் அக்ஷரா ஹாசன்!!!
நடிகர் கமலின் இளைய மகளான நடிகை அக்ஷரா ஹாசன் தற்பொழுது நடிகர் அஜித்தின் விவேகம் படம் மூலமாக தமிழில் களம் இறங்கியுள்ளார்.
அதில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் பாலிவுட்டில் shamitabh மற்றும் laali ki saadhi mein laaddoo deewana ஆகிய திரைப்படங்களிலும் தெலுங்கில் சபாஷ் நாயுடு திரைப்படத்திலும் நடித்துள்ளார் எனது குறிப்பிடத்தக்கது.