புத்தகப்புழு! பூனம் பாஜ்வா..




மதமதவென்றிருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு புத்தகங்கள்தான் மூச்சு. வீட்டில் ஆயிரம் புத்தகங்களுக்கும் மேல் சேகரித்து அட்டகாசமான லைப்ரரி வைத்திருக்கிறார். பெரும்பாலான நூல்கள் விமானப் பயணங்களின்போது வாங்கியவைதானாம். நேரம் கிடைத்தால் அறிவுக்கடலுக்குள் குதித்து புத்தகங்களில் முத்தெடுக்கிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url