வாழைப்பழம் மருத்துவக் குணங்கள்........






மிகவும் மலிவு விலைப்பழம். எல்லா காலங்களிலும் விளைகிறது. மாவுச்சத்து மிகுந்த பழம். பல வகைகள் விளைகின்றன. மனிதனின் முதல்தர உணவு வாழைப்பழம் ஆகும்.




மருத்துவக் குணங்கள்:




மலச்சிக்கல் விலகும், குளிர்ச்சி தரும்.

உடல் சூடு குறையும்.

அல்சர், கீழ்வாதம், டைபாயிடு போன்றவை விலகும்.

வயிற்றுவலி சரியாகும், சீத பேதி நீங்கும்.

உடலில் பித்தம் குறையும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url