ஓட்டுறதுக்கு பிடிக்கும்! கீர்த்திசுரேஷ்




சென்னை டிராஃபிக் என்றாலே கீர்த்திசுரேஷுக்கு அலர்ஜி. ஆனால், சேச்சி கேரளாவில் இருந்தால் எப்போதும் டிரைவிங்தான். கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டு, ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே, அலைமோதும் எதிர்க்காற்றில் தன்னுடைய லூஸ் ஹேரை விரித்துக் கொண்டு டிரைவிங் செய்வதுதான் அவருக்கு ஜாலிலாலியாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url