வாவ் பேஸ்புக் டிவி !!

பேஸ்புக் 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும், இவற்றை உருவாக்கியது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள். தற்போது பேஸ்புக் மூலம் மிக அதிக வருமானம் பெறுகிறார் மார்க் ஜுக்கர்பெர்க். உலக  நாடுகள் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த பேஸ்புக் வலைதளத்தை உபயோகம் செய்கின்றனர்.

பேஸ்புக் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் பேஸ்புக் டிவியை உலகம் முழுவதும் தொடங்க திட்டமிட்டுள்ளது, பேஸ்புக் நிறுவனம் மேலும் பல்வேறு அறிவிப்புகளை அறிவிக்க தயார் நிலையில் உள்ளது பேஸ்புக் நிறுவனம்.


பேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், தற்போது பேஸ்புக் டிவியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.




தற்போது இணையதளம் மூலம் அதிகஅளவு வருமானம் பெறுகிறது பேஸ்புக் நிறுவனம், மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்படும் பேஸ்புக் டிவி பொருத்தமாட்டில் வீடியோ விளம்பரங்கள் மூலம் 45சதவிகிதம் வருமானம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த புதிய பேஸ்புக் டிவி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் தெரிவித்தார், மேலும் புதிய பல்வேறு புதிய முயற்சிகளை சோதனை செய்துகொண்டிருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad