காற்று மாசை சமாளிக்க சீனாவின் பிரம்மாண்ட வன நகரம்


லியுஸோ வன நகரம் ஆண்டுதோறும் சுமார் 10,000 டன்கள் கார்பன் டை ஆக்சைட் வாயுவை உறிஞ்சி 900 டன்கள் ஆக்ஸிஜன் வாயுவை உருவாக்கும்.
இந்த நகரத்தில் அமைய உள்ள அனைத்து கட்டடங்களின் முகப்பு பக்கங்களிலும் மரங்கள் மற்றும் செடிகள் அமைய உள்ளன.

அதனால், பள்ளிகள், மருத்துவமனை, வணிக வளாகங்கள், அலுவலக கட்டடங்கள், சமூக இல்ல கட்டடங்கள் அனைத்திலும் மரங்கள் இருக்கும்.
இயற்கை சார்ந்த கட்டடங்களை இதற்கு முன்பு ஸ்டெஃபெனோ போரி ஆர்கிடெட்டி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மிலனில் அந்நிறுவனம் வடிவமைத்த வெர்ட்டிகல் ஃபாரஸ்ட் டவர்ஸ் என்ற கட்டடம் 900 மரங்களுக்கு இல்லமாக இருக்கிறது.
ஆனால், லியுஸோ வன நகரம் அதன் உருவாக்கத்தில் முதல் வகையாக இருக்கும் என்கிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url