பீட்டாவின் புது விளம்பரத்தில் எமி ஜாக்சன்
ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பில் இருந்து நடிகர், நடிகைகள் பலரும் விலகினர். அந்த அமைப்பில் இப்போது யாரும் இல்லை என நடிகர் சங்கமும் அறிவித்தது. ஆனால் இப்போது பீட்டாவின் புது விளம்பரத்தில் நடித்திருக்கிறார் எமி ஜாக்சன். இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எமியை வைத்து படம் எடுத்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.