பற்கள் பளிச்சென மாற admin 15 Jun, 2017 தேவையானப் பொருள்கள்: எலுமிச்சைச் சாறு. தேன். செய்முறை: எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.