மூச்சு வாங்குவது குறைய
தும்பை இலைச்சாற்றை மூன்று தேக்கரண்டியளவு காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வாந்தால் மூச்சு வாங்குவது குறையும்.
அறிகுறிகள்:
மூச்சு வாங்குதல்.
தேவையான பொருள்கள்:
1.தும்பை இலை.
செய்முறை: