உதடுகள் மென்மையாக இருக்க admin 15 Jun, 2017 தேவையானப் பொருட்கள்: சந்தனம் பன்னீர் செய்முறை: சிறிதளவு சந்தனத்துடன் பன்னீர் சேர்த்து குழைத்து பூசி வந்தால் உதடு மென்மையாக மாறும்.