உதடு சிவப்பாக மாற admin 1 Jun, 2017 அறிகுறிகள்: வறண்டு இருத்தல். தேவையானப் பொருள்கள்: கடுகு. எலுமிச்சை பழச்சாறு. ரோஸ்வாட்டர் செய்முறை: கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.