கண்நோய்கள் குறைய
பிரமத்தண்டுப் பூக்கள் 20 எண்ணிக்கையில் எடுத்து ஒரு பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். அந்த தண்ணீரை காலை, மாலை என 21 நாட்கள் தலைக்கு குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.
அறிகுறிகள்:
கண் வலி.
கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
பிரமத்தண்டு பூக்கள்
செய்முறை:
பிரமத்தண்டுப் பூக்கள் 20 எண்ணிக்கையில் எடுத்து ஒரு பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை காலை, மாலை என 21 நாட்கள் தலைக்கு குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.