நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
விளாம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அறிகுறிகள்:
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருத்தல்.
அடிக்கடி நோய் ஏற்படுதல்.
தேவையான பொருட்கள்:
விளாம்பழம்.
நெல்லிக்காய்.
செய்முறை:
விளாம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.