கண்ணில் தூசி விழுந்தால்
பருத்தி பஞ்சை எடுத்து சுத்தமான நெய்யில் நனைத்து தூசி விழுந்த கண்களின் மீது வைத்து ஒரு துணியால் கட்டி தூங்கினால் காலையில் கண்களிலிருந்து தூசி, அழுக்கு போன்றவை வெளியேறி விடும்.
அறிகுறிகள்:
கண்ணில் தூசி விழுதல்.
தேவையான பொருள்கள்:
பருத்தி பஞ்சு.
நெய்.
செய்முறை:
சிறிதளவு பருத்தி பஞ்சை எடுத்து சுத்தமான நெய்யில் நனைத்து பின்னர் இதை கண்களை மூடி கொண்டு தூசி விழுந்த கண்களின் மீது வைத்து ஒரு துணியால் கட்டி விட்டு தூங்கினால் காலையில் அதை எடுத்து விட்டால் கண்களிலிருந்து தூசி, அழுக்கு போன்றவை வெளியேறி விடும்.