ஒற்றைத் தலைவலி குறைய

ஒற்றைத் தலைவலி குறைய 

முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:

1.இடைவிடாத தலைவலி.
2.வாந்தி.
3.உடல்வலி.

தேவையான பொருட்கள்:

           முட்டைக்கோஸ் இலை.

செய்முறை:

முட்டைகோஸ் இலைகளை  நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url