மேனி பளபளப்பாக admin 1 Jun, 2017 தேவையான பொருள்கள்: கேரட். பால். செய்முறை: கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.