கர்ப்பிணிகளுக்காக புத்தகம் எழுதும் கரீனா கபூர்
பாலிவுட் கனவுக்கன்னி கரீனா கபூர், ஒரு பேட்டியில் தான் தாயான தருணத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். எனவே, தான் கர்ப்பமானது முதல் குழந்தை பெற்ற தருணம் வரையிலான நெகிழ்ச்சியான, சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக எழுத உள்ளார். அதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான டிப்ஸ்கள் நிறைய இருக்குமாம்.