சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்
அறிகுறிகள்:
முகத்தில் ஏற்படும் பருக்கள்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்.
பால்.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.