அந்தரங்களை கசியவிட்ட உதவியாளரை அதிரடியாக நீக்கிய அனுஷ்கா

'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய இரண்டே படங்கள் மூலம் உச்சகட்ட புகழை அடைந்த அனுஷ்கா, திடீரென தனது உதவியாளரை நீக்கியதாக தெரியவந்தது.








கடந்த சில மாதங்களாகவே அவர் குண்டாக இருப்பது முதல் பல விஷயங்கள் ஊடகங்களுக்கு லீக் ஆகிக்கொண்டே இருந்ததாம். குறிப்பாக யாருக்குமே தெரியாத ஒருசில அந்தரங்க விஷயங்களும் லீக் ஆனதால் கடும் தர்மசங்கட நிலைக்கு ஆளான அனுஷ்கா, இந்த விஷயம் யாரால் லீக் ஆகிறது என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் தனது உதவியாளரின் வேலைதான் இது என்பது ஆதாரங்களுடன் தெரிய வர, உடனே லெப்ட் அண்ட் ரைட் வாங்கி அந்த உதவியாளரை உடனடியாக வேலையில் இருந்து தூக்கிவிட்டாராம். அனுஷ்காவின் இந்த அதிரடியால் மற்ற உதவியாளர்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad