உஷ்ஷ்!
கும்கி நடிகைக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. கல்லூரிப் படிப்பு அவரது திரையுலக வாழ்க்கைக்கு வேட்டு வைத்துள்ள நிலையில், நடிகைக்கு மீண்டும் அரிதாரம் பூச ஆசை வந்துவிட்டதாம். ஓரிரு படத்தில் நடித்து வரும் நிலையில், படிப்பு முடிந்ததும் கல்யாணம்தான் என்று, அவரது வீட்டில் கறாராக கட்டளையிட்டு விட்டார்களாம். ஆனால் நடிப்பா? படிப்பா? குடும்ப வாழ்க்கையா என்று, சரியான முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகை.