துபாயில் முழுக்க, முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் முதல் பெட்ரோல் பங்க் அமைப்பு
admin
28 Apr, 2017
துபாயில் முழுக்க, முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் முதல் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த நிலையம் ஷேக் சையத் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மணிக்கு 120 கி.வாட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.