பிரண்டன் மெக்கல்லமின் பேட் ஏலம்


ராஜ்கோட்: குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரண்டன் மெக்கல்லம், தனது பேட்டை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்தார். மெக்கல்லமின் பேட்டை, கிறைஸ்ட்சர்ச் நகரை சேர்ந்த தொழிலதிபர் ரே கோப்லாண்ட் என்பவர், சுமார் 7.75 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். சமீபத்தில் குதிரை பந்தயத்தின் போது தவறி விழுந்து உயிரிழந்த நியூசிலாந்து நாட்டின் பெண் ஜாக்கியான ரேபெக்காவின் குடும்பத்திற்கு இந்த பணம் வழங்கப்படும் என மெக்கல்லம் அறிவித்துள்ளார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url