சிரிசுக்காக சிம்பு பாடினார்!
‘மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிரிஷ் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
‘மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிரிஷ் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை தரணிதரன் டைரக்டு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
‘‘நான் யாருன்னு தெரியுமா?’’ என்று சிரிஷ் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சி, படத்தில் இடம் பெறுகிறது. இந்த பாடலை சிரிசுக்காக சிம்பு பாடினார்!