ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி



பெங்களூரு: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக  டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி  20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை  இழந்து 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad