தலை சுற்றிப்போகும் சுல்தானின் மொத்த வசூல்
சல்மான் கான் நடித்த சுல்தான் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வந்து 10 நாட்கள் ஆனாலும், கூட்டம் குறைவதாக இல்லை.இப்படம் முதல் 3 நாட்களிலேயே ரூ 15 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது, இந்நிலையில் இப்படம் தற்போது வரை ரூ 501 கோடி வசூ செய்து விட்டதாம்.இதில் இந்தியாவில் ரூ 365.60 கோடி வெளிநாடுகளில் ரூ 136.33 கோடி முறையே வசூல் செய்துள்ளது