பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் தற்போது எல்லை மீறி போகின்றது. முதலில் இதற்கு ஒரு சென்ஸார் போட வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இதை நம் தளத்திலேயே முன்பு கூறியிருந்தோம், தற்போது சில ரியாலிட்டி ஷோவையே கலை நிகழ்ச்சி போல் நடத்துகின்றனர், அப்படி விஜய் டிவியில் நடத்திய கலக்கப்போவது யாரு பைனலில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.இதில் இவரை மிகவும் புகழ்ந்தனர், இவை எந்த அளவிற்கு சென்றது என்றால், ரசிகர்களே வெறுப்படையும் வரை புகழ்ந்தனர், இந்நிகழ்ச்சியை பார்த்த பலருக்கும் இது வெறுப்படைய வைத்தது.