கபாலி 'முதல் நாள் முதல் ஷோ' பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர்
கபாலி ஜுரம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா, ஏன் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது.அனைவரும் எப்படியாவது முதல் நாள் முதல் ஷோ பார்க்கவேண்டும் என்ற ஆசையில் இருப்பதால், டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயையும் தாண்டிவிட்டது.தற்போது, கபாலியை தான் முதல் காட்சி பார்க்கப்போவதாக அறிவித்துள்ளார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா